ஆரம்பத்திலேயே மாதம் ரூ.216600/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – மிஸ்பண்ணிடாதீங்க!

0

மீன்பிடி கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வள அமைச்சகம் (DOF) தற்போது Director General காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Ministry Of Fisheries Animal Husbandry and Dairying (DOF)
பணியின் பெயர் Director General
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 60 days
விண்ணப்பிக்கும் முறை Offline

Ministry Of Fisheries காலிப்பணியிடங்கள்:

Director General பதவிக்கு என ஒரு பணியிடம் மீன்பிடி கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தில் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் பதிவுதாரர்கள் கட்டாயம் 56 வயதுக்கு மிகாதவராக இருப்பது அவசியமாகும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

நெருங்கியாச்சு குரூப் 4 தேர்வு – பாஸ் பண்ணனுமா “இத” கண்டிப்பா பண்ணுங்க!

அனுபவம்:

இப்பணிக்கு பதிவுதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Director General ஊதிய விவரம்:

தேர்வாகும் நபர்கள் மாதம் Level – 13 என்கிற ஊதிய அளவின்படி, ரூ.131100/- முதல் ரூ.216600/- வரை ஊதிய தொகை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

தேர்வு முறை:

இப்பணிக்கு பதிவுதாரர்கள் Deputation முறையில் தேர்வு செய்யப்பட இருப்பதால், தேர்வு மற்றும் நேர்காணல் கிடையாது. எனவே விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு துறை பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி தங்களின் பதிவுகளை செய்து கொள்ளவும்.

Download Notification 2024 Pdf

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!