MOEF மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – தேர்வு, நேர்காணல் கிடையாது || சம்பளம்: ரூ.2,09,200/-

0
MOEF மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 - தேர்வு, நேர்காணல் கிடையாது || சம்பளம்: ரூ.2,09,200/-
MOEF மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 - தேர்வு, நேர்காணல் கிடையாது || சம்பளம்: ரூ.2,09,200/-
MOEF மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – தேர்வு, நேர்காணல் கிடையாது || சம்பளம்: ரூ.2,09,200/-

என்சிஆர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள காற்று தர மேலாண்மை ஆணையத்தில் பல்வேறு பணியிடங்களை பிரதிநிதித்துவ அடிப்படையில் நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, 28 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 6 வாரங்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் MOEF
பணியின் பெயர் Under Secretary, Section Officer,Private Secretary & Others
பணியிடங்கள் 28
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 6 Weeks
விண்ணப்பிக்கும் முறை Offline
MOEF காலிப்பணியிடங்கள்:
  • Under Secretary – 3 பணியிடங்கள்
  • Section Officer – 2 பணியிடங்கள்
  • Assistant Section Officer – 6 பணியிடங்கள்
  • Senior Principal Private Secretary – 1 பணியிடம்
  • Principal Private Secretary – 3 பணியிடங்கள்
  • Private Secretary – 4 பணியிடங்கள்
  • Personal Assistant – 4 பணியிடங்கள்
  • Senior Accounts Officer – 1 பணியிடம்
  • Assistant Accounts Officer – 1 பணியிடம்
  • Legal Advisor – 1 பணியிடம்
  • Deputy Legal Advisor – 1 பணியிடம்
  • Junior Translator – 1 பணியிடம்
வயது வரம்பு:

விண்ணப்பங்கள் பெறப்பட்ட இறுதித் தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56-க்குள் இருக்க வேண்டும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ரூ.2,08,700/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – முழு விவரங்களுடன் || உடனே விரையுங்கள்!

Exams Daily Mobile App Download
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:
  • Under Secretary -ரூ.67700 – 208700
  • Section Officer – ரூ.47600 – 151100
  • Assistant Section Officer – ரூ.44900 – 142400
  • Senior Principal Private Secretary – ரூ.78800-209200
  • Principal Private Secretary – ரூ.67700 – 208700
  • Private Secretary – ரூ.47600 – 151100
  • Personal Assistant – ரூ.44900 – 142400
  • Senior Accounts Officer – ரூ.53100- 167800
  • Assistant Accounts Officer – ரூ.44900 – 142400
  • Legal Advisor – ரூ.123100 – 215900
  • Deputy Legal Advisor – ரூ.67700 – 208700
  • Junior Translator – ரூ.35400- 112400
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 6 வாரங்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!