யுபிஎஸ்சி வேலைவாய்ப்பு 2021 – 56 காலிப்பணியிடங்கள் !!
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Assistant Director/ Specialist Grade III Assistant Professor ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் திறமையானவர்கள் எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | UPSC |
பணியின் பெயர் | Assistant Director/ Specialist Grade III Assistant Professor |
பணியிடங்கள் | 56 |
கடைசி தேதி | 28.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
Assistant Director/ Specialist Grade III Assistant Professor ஆகிய பணிகளுக்கு 56 காலியிடங்கள் உள்ளதாக யுபிஎஸ்சி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
அதிகபட்ச வயது வரம்பாக 35-40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Any Degree/ Master Degree/ MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Interview/ Recruitment Test ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
- Gen/OBC/EWS Male விண்ணப்பதாரர்கள் – ரூ.25/-
- SC/ST/PH/Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 28.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
UPSC Official Notification PDF
Apply Online
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |