UPSC வேலைவாய்ப்பு 2020

0
UPSC வேலைவாய்ப்பு 2020
UPSC வேலைவாய்ப்பு 2020

UPSC வேலைவாய்ப்பு 2020

மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) காலியாக இருக்கும் விஞ்ஞானி, மூத்த கோட்ட மருத்துவ அதிகாரி, கணினி ஆய்வாளர் மற்றும் பிற பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 27.02.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதனை எங்கள் வளைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பணியிடங்கள்:

மொத்தம் 53 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

35 முதல் 45 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பக்கலாம்.

கல்வித்தகுதி :

MBBS,MD/MS/M.E ஆகியவற்றில் முதுகலை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 5600 /- முதல் ரூ. 39100 /-வரை ஊதியம் வழங்கப்படும்.

Download UPSC Recruitment 2020 Notification

Apply Online UPSC Recruitment 2020 – Available Soon

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!