UPSC NDA NA பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020
மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய கடற்படை அகாடமி ஆகியவற்றில் உள்ள பல்வேறு இடங்களினை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதற்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி ஆகியவற்றினை கீழ் வழங்கியுள்ளோம்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தாரர்கள் Psychological Aptitude Test and Intelligence Test ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அறிவிப்பினைஅணுகவும்.
UPSC தேர்வு மாதிரி :
Subject | Duration | Maximum Marks |
Mathematics | 2 & 1/2 Hours | 300 |
General Ability Test | 2 & 1/2 Hours | 600 |
Total | 900 |
UPSC பாடத்திட்டம்
PAPER-I – MATHEMATICS
- ALGEBRA
- MATRICES AND DETERMINANTS
- TRIGONOMETRY
- ANALYTICAL GEOMETRY OF TWO AND THREE DIMENSIONS
- DIFFERENTIAL CALCULUS
- INTEGRAL CALCULUS AND DIFFERENTIAL EQUATIONS
- VECTOR ALGEBRA
- STATISTICS AND PROBABILITY
PAPER-II – GENERAL ABILITY TEST
Part ‘A’—ENGLISH
Part ‘B’—GENERAL KNOWLEDGE
- Section ‘A’ (Physics)
- Section ‘B’ (Chemistry)
- Section ‘C’ (General Science)
- Section ‘D’ (History, Freedom Movement etc.)
- Section ‘E’ (Geography)
- Section ‘F’ (Current Events)
UPSC NDA & NA Syllabus & Exam Pattern PDF
Notification PDF
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |