UPSC NDA II அறிவிப்பு 2023 – 395 காலிப்பணியிடங்கள் || +2 தேர்ச்சி போதும்!

0
UPSC NDA II அறிவிப்பு 2023 - 395 காலிப்பணியிடங்கள் || +2 தேர்ச்சி போதும்!
UPSC NDA II அறிவிப்பு 2023 - 395 காலிப்பணியிடங்கள் || +2 தேர்ச்சி போதும்!
UPSC NDA II அறிவிப்பு 2023 – 395 காலிப்பணியிடங்கள் || +2 தேர்ச்சி போதும்!

மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய கடற்படை அகாடமி ஆகியவற்றில் காலியாக உள்ள 395 பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 06.06.2023 க்குள் கீழே வழங்கி உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் UPSC
பணியின் பெயர் NDA & NA (II)
பணியிடங்கள் 395
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
UPSC NDA & NA (II) காலிப்பணியிடங்கள்:

தேசிய பாதுகாப்பு அகாடமி – 370 பணியிடங்கள்
கடற்படை அகாடமி ((10 + 2 கேடட் நுழைவுத் திட்டம்) – 25 பணியிடங்கள்

வயது வரம்பு:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பிறந்த தேதி 02வது ஜனவரி, 2005 ல் இருந்து 1வது ஜனவரி 2008 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

UPSC NDA கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.56,100/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

UPSC NDA & NA தேர்வு செயல் முறை:

1. Written Exam

2. Psychological Aptitude Test and Intelligence Test

இந்த எழுத்து தேர்வானது சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

UPSC NDA II விண்ணப்ப கட்டணம்:

SC/ST/JCOs/NCOs/ORs விண்ணப்பதாரர்கள் : Nil
GEN விண்ணப்பதாரர்கள்: Rs.100/-

ரேஷன் கடைகளில் இனி பணமும் வழங்கப்படும் – மக்களுக்கு ஹாப்பி நியூஸ் சொன்ன மாநில அரசு!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் 06.06.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2023 Pdf

Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!