UPSC NDA & NA (I) அறிவிப்பு 2019 – 392 பணியிடங்கள்

0

UPSC NDA & NA (I) அறிவிப்பு 2019 – 392 பணியிடங்கள்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) 392 தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு (I), 2019 (இந்திய கடற்படை அகாடமி பாடநெறி (INAC)) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 09.01.2019 முதல் 04.02.2019 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

UPSC பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 392 (திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும்)

பணியின் பெயர் : 

  • தேசிய பாதுகாப்பு அகாடமி – 342 (இராணுவம் – 208, கடற்படை – 42 மற்றும் விமானப்படை – 92) 
  •  கடற்படை அகாடமி ((10 + 2 கேடட் நுழைவுத் திட்டம்) – 50

வயது வரம்புமேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பிறந்த தேதி 02வது ஜூலை, 2000 ல் இருந்து 1வது ஜூலை 2003 க்குள் இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

UPSC NDA & NA (I) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்

கல்வித்தகுதி

  • தேசிய பாதுகாப்பு அகாடமி இராணுவ பிரிவு – விண்ணப்பதாரர்கள் பள்ளி கல்வி 10 அல்லது 12 வது வகுப்பு முடித்திருக்க வேண்டும். 
  • தேசிய பாதுகாப்பு அகாடமி விமானப்படை மற்றும் கடற்படை விங்ஸ் மற்றும் இந்திய கடற்படை அகாடமியில் 10 + 2 கேடட் நுழைவுத் திட்டம் – விண்ணப்பதாரர்கள் பள்ளி கல்வி 10 + 2 வது வகுப்பு ஒரு மாநில கல்வி வாரியம் அல்லது ஒரு பல்கலைக்கழகம் நடத்திய இயற்பியல் மற்றும் கணிதம் கணிதத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  

தேர்வு செயல்முறை: இரண்டு நிலைகள்

  • சைக்காலஜிகல் ஆப்டிடியூட் தேர்வு (Psychological Aptitude Test)
  • புலனாய்வு தேர்வு (Intelligence Test)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

UPSC NDA & NA (I) முந்தய ஆண்டு வினாத்தாட்கள்

விண்ணப்ப கட்டணம்: Rs.100/-

  • SC/ST/JCOs/NCOs/ORs விண்ணப்பதாரர்கள் : Nil
  • GEN விண்ணப்பதாரர்கள்: Rs.100/-

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்  http://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் 09.01.2019 முதல் 04.02.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி 09-01-2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 04-02-2019 till 06:00 pm
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி (ரொக்கமாக)03-02-2019 till 23:59 pm
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி (ஆன்லைன்)04-02-2019 till 06:00 pm
தேர்வு தேதி
21-04-2019
தேர்வு முடிவு அறிவிப்பின் தேதிJune 2019

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ இணைதளம் கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்
தேர்வு மாதிரி & பாடத்திட்டம்கிளிக் செய்யவும்
முந்தய ஆண்டு வினாத்தாட்கள்கிளிக் செய்யவும்

To Read In English: Click here

UPSC Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!