UPSC NDA & NA (I) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்

0

UPSC NDA & NA (I) தேர்வு மாதிரி & பாடத்திட்டம்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) 392 தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு (I), 2019 (இந்திய கடற்படை அகாடமி பாடநெறி (INAC)) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 09.01.2019 முதல் 04.02.2019 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரபூர்வ அறிவிப்பு

UPSC NDA NA 1  தேர்வு மாதிரி & பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு தயாரிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம்.

UPSC NDA NA 1 தேர்வு மாதிரி:

Subject Code Duration Maximum Marks
Maths 1 2.30 Hours 300
General Ability Test 2 2.30 Hours 600
Total 900
SSB Test/Interview 900

UPSC NDA NA 1 பாடத்திட்டம்:

UPSC NDA NA 1 பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு தயாரிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

Download UPSC NDA NA 1 தேர்வு மாதிரி & பாடத்திட்டம் PDF

To read in English: Click Here

UPSC NDA & NA (I) முந்தய ஆண்டு வினாத்தாட்கள்
UPSC Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!