UPSC NDA 2023 தேர்வு முடிவுகள் – OUT! முழு விவரம் இதோ!
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் நடத்தபத்த தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வுகளின் (NDA & NA) எழுத்து தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
UPSC RISULT:
NDA மற்றும் இந்திய கடற்படை அகாடமி பாடப்பிரிவுகளின் (INAC) ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை பிரிவுகளில் சேர தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக NDA தேர்வு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை UPSC ஆணையத்தால் நடத்தப்படுகிறது. ஆண் மற்றும் பெண்களுக்கான 395 காலியிடங்களை அறிவித்து, தேர்வுகள் செப்டம்பர் 3ம் தேதி நடத்தப்பட்டது.
MHC சிவில் நீதிபதி தேர்வு முடிவு – மதிப்பெண்கள் வெளியீடு!
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) எழுத்துத் தேர்வுக்கான UPSC NDA 2 2023 முடிவை செப்டம்பர் 26, 2023 ம் தேதியான வெளியிட்டுள்ளது. www.upsc.gov.in ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வின் முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.