யுபிஎஸ்சி வேலைவாய்ப்பு 2020

0
யுபிஎஸ்சி வேலைவாய்ப்பு 2020
யுபிஎஸ்சி வேலைவாய்ப்பு 2020

யுபிஎஸ்சி வேலைவாய்ப்பு 2020

மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து Medical Officer/Research Officer (Homoeopathy), Assistant Engineer, Specialist Grade III Assistant Professor, Senior Scientific Officer & Architect பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்களுக்கு தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் UPSC
பணியின் பெயர் Medical Officer/Research Officer (Homoeopathy), Assistant Engineer, Specialist Grade III Assistant Professor, Senior Scientific Officer & Architect
பணியிடங்கள் 121
கடைசி தேதி 13.08.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் Medical Officer/Research Officer (Homoeopathy), Assistant Engineer, Specialist Grade III Assistant Professor, Senior Scientific Officer & Architect பணிகளுக்கு 121 காலிப்பணியிடங்கள் காலியாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை வயது இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பத்தாரர்கள் பாடங்களில் Degree/ Master’s Degree/ Bachelor’s Degree/ MBBS degree தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Recruitment Test/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • Gen/OBC/EWS male விண்ணப்பதாரர்கள் – ரூ. 25 /-
  • SC/ST/PH/Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 13.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

Official Notification PDF

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!