UPSC தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு || உடனே டவுன்லோட் செய்யவும்!

0
UPSC தேர்வர்களின் கவனத்திற்கு - தேர்வு முடிவுகள் வெளியீடு || உடனே டவுன்லோட் செய்யவும்!
UPSC தேர்வர்களின் கவனத்திற்கு - தேர்வு முடிவுகள் வெளியீடு || உடனே டவுன்லோட் செய்யவும்!
UPSC தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு || உடனே டவுன்லோட் செய்யவும்!

UPSC ஆணையம் ஆனது Medical Officer (GDMO sub-cadre), GNCTDக்கான தேர்வு முடிவுகளை அதன் அதிகாரபூர்வ தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்:

UPSC ஆணையம் ஆனது Medical Officer (GDMO sub-cadre), GNCTD குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதன் மூலம் காலியாக உள்ள 234 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பதாரர்கள் Recruitment Test அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

TNPSC ACF Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

அதன்படி Recruitment Test ஆனது 20.08.2023ம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது UPSC ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் இந்த Medical Officer (GDMO sub-cadre), GNCTD-க்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி அல்லது அதிகாரப்பூர்வ முகவரியில் தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Results Here
Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!