240+ மேற்பட்ட மத்திய அரசு காலியிடங்களுக்கு யுபிஎஸ்சி அறிவிப்பு 2021
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சியில் (UPSC) இருந்து மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Junior Technical Officer, Assistant Director, Specialist Grade III Assistant Professor, Data Processing Assistant, Assistant Public Prosecutor, Lecturer உட்பட மேலும் பணிகள் காலியாக உள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலம் பெற்றுக் கொண்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | UPSC |
பணியின் பெயர் | Junior Technical Officer, Assistant Director, Specialist Grade III Assistant Professor, Data Processing Assistant, Assistant Public Prosecutor, Lecturer |
பணியிடங்கள் | 240+ |
கடைசி தேதி | 11.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
UPSC அறிவிப்பு 2021 :
Junior Technical Officer, Assistant Director, Specialist Grade III Assistant Professor, Data Processing Assistant, Assistant Public Prosecutor, Lecturer உட்பட மேலும் பல பணிகளுக்கு 240+ காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 40 வயதிற்குள் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
யுபிஎஸ்சி கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் BE, B.Tech, MBBS, Masters Degree & Degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் மேற்கோரைப்பட காலியிடங்கள் சம்பத்தப்பட்ட பணிகளில் 01 முதல் 03 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
UPSC தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
- General விண்ணப்பதாரர்கள் – ரூ.25/-
- SC/ST /PH/Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 11.02.2021 அன்றுக்குள் இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
UPSC Recruitment 2021
UPSC Official Website
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |