UPSC IFS Mains மார்க் பட்டியல் 2020

0
UPSC IFS Mains மார்க் பட்டியல் 2020
UPSC IFS Mains மார்க் பட்டியல் 2020

UPSC IFS Mains மார்க் பட்டியல் 2020

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது இந்திய வன சேவைகள்  (IFS) துறையில் காலியாக உள்ள பணிகளுக்காக நடத்தப்பட்ட தேர்விற்கு மதிப்பெண் பட்டியலினை வெளியிட்டு உள்ளது.

இந்த பணிகளுக்கான முதன்மை தேர்வானது 01.12.2019 to 08.12.2019 நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்தகட்ட நேர்காணல் ஆனது சமீபத்தில் 10.02.2020 to 14.02.2020 வரை நடைபெற்றது.

தற்போது அதில் பங்கு கொண்ட தேர்வர்களின் மதிப்பெண் பட்டியல் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை கீழேயுள்ள மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Download Mark List for IFS

Official Site

Latest Govt Jobs 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!