TNRD சேலம் வேலை வாய்ப்பு 2020

0
TNRD சேலம் வேலை வாய்ப்பு 2020
TNRD சேலம் வேலை வாய்ப்பு 2020

TNRD சேலம் வேலை வாய்ப்பு 2020

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சேலம் தனது அலுவலக உதவியாளர், நைட் வாட்ச்மேன் (02) காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்தை 08.03.2020 முதல் 30.03.2020 வரை தபால் மூலம் அனுப்ப வேண்டும். மேலும் தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணலாம் .

பணிகள் :அலுவலக உதவியாளர் மற்றும் நைட் வாட்ச்மேன் (04)

வயதுவரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 35 வயதிற்குள் இருப்பவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

எழுத படிக்க தெரிந்தால் போதும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 15,700 /-முதல் ரூ.50,000 /-வரை ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்தை 08.03.2020 முதல் 30.03.2020 வரை தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

Official Site 

TNRD Application & Notification

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!