UPSC IFS அறிவிப்பு 2020 | ஆன்லைனில் விண்ணப்பிக்க….

1
UPSC IFS அறிவிப்பு 2020
UPSC IFS அறிவிப்பு 2020

UPSC IFS அறிவிப்பு 2020 

மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆனது இந்திய வன சேவைகளில் காலியாக உள்ள பணிகளினை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. விண்ணப்பிக்க தகுதியனான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 90 பணியிடங்கள் காலியாக உள்ளன

வயது வரம்பு :

21 முதல் 32 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித்தகுதி “

Animal Husbandry & Veterinary Science, Botany, Chemistry, Geology, Mathematics, Physics, Statistics and Zoology ஆகிய துறைகளில் இளங்கலை (அ) முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

தேர்வு செயல்முறை :

பதிவு செய்யம் விண்ணப்பதாரர்கள் முதன்மை மற்றும் முதற்கட்ட எழுத்துத் தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர்

பதிவு கட்டணம் :

பதிவு செய்யும் விண்ணப்பதாரிகள் பதிவு கட்டணமாக ரூ .100 /- செலுத்த வேண்டும் .

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பம் உள்ள விண்ணப்பதாரிகள் 03.03.2020 அன்றுக்குள் அண்ணலின் மூலம் விண்ணப்பக்கலாம்

தேர்வு தேதி :

முதன்மை தேர்வானது 31.05.2020 அன்று நடத்தப்பட்ட உள்ளது

UPSC IFS Exam 2020 Notification

Apply Online

Official website

Latest Government Job Notification 2020

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!