UPSC முதன்மை தேர்வுகள் ஒத்திவைப்பு !!!
நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகத் தேர்வுகள் மற்றும் அரசுத் துறை சார்ந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
சென்னை டெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020..!
இந்நிலையில் UPSC முதன்மை தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் அறிந்துள்ளார். மேலும், மே 3 ஆம் தேதிக்கு பிறகு புதிய தேதி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்