சென்னை டெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020..!
டெல் நிறுவனம் தற்போது சென்னையில் உள்ள தனது பல கிளைகளில் பல காலிப்பணிகளை நிரப்ப அறிவிப்பு ஒன்றை (Job Notification) வெளியிட்டுள்ளது. இதில் sr. MTS – IP Protocol Developer, sr Network Engineer, Staff Engineer – Full Stack Development, and other Posts பணிக்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே அனுபவம் வாய்ந்த மற்றும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.
*Read More Latest Government Job 2020*
காலிப்பணியிடங்கள்:
sr. MTS – IP Protocol Developer, sr Network Engineer, Staff Engineer – Full Stack Development, and other Posts
கல்வி தகுதி:
Degree/ PG Degree/ Engineering படித்த விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல் முறை:
- எழுத்து தேர்வு(Aptitude).
- தொழில்நுட்ப தேர்வு.
- HR தேர்வு.
*Read More Bank Government Job 2020*
விண்ணப்பிக்கும் முறை:
- www.dell.com என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.
- அவற்றில் Job Opportunities என்பதை தேர்வு செய்யவும்.
- பின் அறிவிப்பு விவரங்களை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
Official Notification
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்