UPSC Civil Services Exam Syllabus 2024 – Download PDF || Prelims Pattern

0
UPSC Civil Services Exam Prelims Syllabus - Download Exam Pattern!!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் – UPSC மூலம் நாட்டின் உயர்ந்த IAS, IRS, IPS, IFS பதவிகள் நிரப்படுகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த  இந்த Civil Services தேர்வுகள் Preliminary, Mains மற்றும் Interview என மூன்று பிரிவுகளைக் கொண்டிருக்கும். சமீபத்தில் இந்த சிவில் சேவைப் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு வெளியதானது. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஜூன் 16ம் தேதி UPSC Civil Services Prelims Exam நடக்க இருக்கிறது. இப்பகுதியில் நாம் முதற்கட்டமாக UPSC Civil Services Prelims Examக்கு உரிய தேர்வு மாதிரி மற்றும் படிக்க வேண்டிய பாடங்கள் ஆகியவற்றினைப் பார்க்கலாம்.

UPSC Civil Services Prelims – Exam Pattern

  • இந்த தேர்வினை ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளிலும் எழுதிக் கொள்ளலாம்.
  • இந்த தேர்வு Objective Type தேர்வாக நடத்தப்படும்.
  • தவறாக பதில் அளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 1/3 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
பிரிவு பாடங்கள் மதிப்பெண்கள் கேள்வி கால அளவு
I பொது அறிவு (GS) 200 100 2 மணி நேரம்
II சிவில் சேவை ஆப்டிடியூட் டெஸ்ட் (CSAT) 200 80 2 மணி நேரம்
UPSC Civil Services Prelims – Syllabus
General Studies 
  • Current Affairs (Events) of national and international importance.
  • History of India and Indian National Movement.
  • Indian and World Geography-Physical, Social, Economic Geography of India and the World.
  • Indian Polity and Governance – Constitution, Political System, Panchayati Raj, Public Policy, Rights Issues, etc.
  • Economic and Social Development – Sustainable Development, Poverty, Inclusion, Demographics, Social Sector initiatives, etc.
  • General issues on Environmental Ecology, Biodiversity and Climate Change: that do not require subject specialization.
  • General Science
CSAT Syllabus:
  • Comprehension
  • Interpersonal skills including communication skills
  • Logical reasoning and analytical ability
  • Decision-making and problem-solving
  • General mental ability
  • Basic numeracy & Data interpretation

UPSC Civil Services Prelims Detailed Syllabus – Download PDF

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!