ரூ.450க்கு சமையல் சிலிண்டர் – மத்திய அரசின் சூப்பர் திட்டம்.. எளிய வழிமுறைகளுடன்!!

0
ரூ.450க்கு சமையல் சிலிண்டர் - மத்திய அரசின் சூப்பர் திட்டம்.. எளிய வழிமுறைகளுடன்!!

இந்தியாவில் சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகம் இன்றியமையாத ஒரு காரணியாக மாறி வருகிறது. ஒரு சிலிண்டரின் விலை ஆயிரம் ரூபாயை கடந்து சென்ற நிலையில், கடந்த மார்ச் முதல் கட்டுக்குள் வந்துள்ளது. எனினும் அதனை இன்னும் எளிமையாக குறைந்த விலையில் வாங்கிட மத்திய அரசு பல சிறப்புத் திட்டங்களை வழங்கி வருகிறது. அத்தகைய ஒரு திட்டம் தான் ரூ.450க்கு சமையல் சிலிண்டர் வழங்கும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா ஸ்கீம்.

ஒரு சில மாநிலங்களில் இத்திட்டம் நடைமுறையில் இருந்தாலும், இந்தியாவில் உள்ள அனைவரும் பயன்பெறும் வகையில் மத்திய அரசு சில வழிமுறைகளை கூறியுள்ளது. அதனை பின்பற்றி, பயனுள்ள இத்திட்டத்தில் நீங்களும் சேர்ந்துக் கொள்ளலாம்.

UPSC Civil Services Exam Syllabus 2024 – Download PDF || Prelims Pattern

ரூ.450க்கு சிலிண்டர் – எளிய வழிமுறைகள்:

  • விண்ணப்பதாரர்கள் தங்களின் ஜன் ஆதாரை LPG ஐடியுடன் இணைக்க வேண்டும். இது தான் மிகவும் முக்கியமான வேலை. இந்த இணைப்பை மேற்கொள்ள அருகிலுள்ள ரேஷன் கடைகளை அணுகலாம்.
  • இதன் பின்னர் உங்கள் e-KYC பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த அடையாள சரிபார்ப்பு பணிகளில் ஏதேனும் பிழை இருப்பின், உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படும்.
  • இவ்விரு பணிகளும் சரியாக முடிவடைந்த பின்னர், ஜன் ஆதாருடன் இணைக்கப்பட்ட எல்பிஜி ஐடி புதிதாக கிடைத்து விடும். அதன் பின்னர் நீங்கள் எளிதாக ரூ.450க்கு சிலிண்டர் பெற்றுக் கொள்ளலாம்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!