UPSC ESE 2023 தேர்வு இறுதி முடிவுகள் – அதிகாரப்பூர்வ வெளியீடு!

0
UPSC ESE 2023 தேர்வு இறுதி முடிவுகள் - அதிகாரப்பூர்வ வெளியீடு!
UPSC ESE 2023 தேர்வு இறுதி முடிவுகள் - அதிகாரப்பூர்வ வெளியீடு!
UPSC ESE 2023 தேர்வு இறுதி முடிவுகள் – அதிகாரப்பூர்வ வெளியீடு!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் இன்ஜினியரிங் சர்வீசஸ் தேர்வின் இறுதி முடிவை தற்போது அதிகாரப்பூர்வ தலத்தில் வெளியிட்டுள்ளது.

UPSC ESE 2023:

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் இன்ஜினியரிங் சர்வீசஸ் தேர்வுக்கான முதற்கட்ட போட்டிகள் பிப்ரவரி 19ம் தேதி அன்று நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் 03 மார்ச் அன்று வெளியிடப்பட்டு, முதன்மை தேர்வுகள் 25 ஜூன் 2023 அன்று நடத்தப்பட்டது, முடிவுகள் 07 ஆகஸ்ட் 2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – இதை மிஸ் பண்ணிடாதீங்க!

தற்போது UNION PUBLIC SERVICE COMMISSION நடத்திய இன்ஜினியரிங் சர்வீசஸ் தேர்வின் எழுத்துப் பகுதியின் முடிவுகள் மற்றும் ஆளுமைத் தேர்வுக்கான நேர்காணல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியின் வரிசைப்படி சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள்/துறைகளில் பல்வேறு சேவைகள்/பதவிகளுக்கு நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியல் தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Final result out 

TNPSC Online Classes

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!