UPSC EPFO APFC & EO/AO தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

0
UPSC EPFO APFC & EO/AO தேர்வு முடிவுகள் 2023 - வெளியீடு!
UPSC EPFO APFC & EO/AO தேர்வு முடிவுகள் 2023 - வெளியீடு!
UPSC EPFO APFC & EO/AO தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது Enforcement Officer (EO)/ Accounts Officer (AO) மற்றும் Assistant Provident Fund Commissioner (APFC) ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளாலாம்.

UPSC EPFO தேர்வு முடிவுகள்:

UPSC EPFO APFC தேர்வு 2023 ஆனது ஜூலை 02 அன்று காலை 9:30 மணி முதல் 11:30 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் ஒதுக்கப்பட்ட 79 தேர்வு மையங்களில் இரண்டு ஷிப்டுகளில் வெற்றிகரமாக நடைபெற்றது. தேர்வில் தகுதி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக நேர்காணல் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் 50,000/- ஊதியம்!

.ஆண்டு UPSC ஆனது அமலாக்க அதிகாரி (EO)/ கணக்கு அதிகாரி (AO) மற்றும் உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் (APFC) பதவிகளுக்கான 577 காலியிடங்களை அறிவித்துள்ளது.அதில் 159 காலியிடங்கள் APFC பதவிகளுக்கும், மீதமுள்ள 418 EO மற்றும் AO இடங்களுக்கும் உள்ளன. நேர்காணல் பற்றிய விவரங்கள் கூடிய விரைவில் UPSC இணையதளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Download UPSC EPFO APFC Result 2023 Pdf 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!