UPSC CSE Exam Pattern & Selection Process for Prelims, Mains and Interview

0
UPSC CSE Exam Pattern & Selection Process for Prelims, Mains and Interview
UPSC CSE Exam Pattern & Selection Process for Prelims, Mains and Interview

UPSC CSE Exam Pattern & Selection Process for Prelims, Mains and Interview

 

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது இந்திய அரசாங்கத்தின் மதிப்புமிக்க பதவிகளுக்கான அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும் பணியை செய்து வருகிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடிமைப் பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக சிவில் சர்வீஸ் தேர்வை நடத்தி வருகிறது. மேலும், இந்த CSE தேர்வை UPSC தேர்வாணையம் ஆனது மூன்று கட்டங்களாக நடத்துகிறது. அதாவது, 

  1. முதல்நிலை தேர்வு 
  2. முதன்மை தேர்வு 
  3. நேர்காணல் 

கூடுதலாக, ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை நிலைகள் உள்ளன. அதாவது, ஒவ்வொரு நிலையிலும் தேர்ச்சி பெற்று இறுதியில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களுக்கு பதவிகளானது வழங்கப்படுகிறது. 

 

UPSC CSE Exam Pattern 2025:

தேர்வு முறை 

முதல் நிலை தேர்வுகள் (Prelims)

முதன்மை தேர்வுகள் 

(Mains)

தேர்வு நடைபெறும் முறை 

ஆப்லைன் 

ஆப்லைன் 

தேர்வு காலம் 

2 மணி நேரம் 

3 மணி நேரம் 

மொத்த தாள்கள்  

2 குறிக்கோள் வகை (Objective Type)

9 விளக்க வகை (Descriptive)

மொத்த கேள்விகளின் எண்ணிக்கை 

GS: 100 கேள்விகள் 

CSAT : 80 கேள்விகள் 

ஒவ்வொரு தாளுக்கும் தலா 20 கேள்விகள் 

மொத்த மதிப்பெண்கள் 

400 மதிப்பெண்கள் 

1750 மதிப்பெண்கள் (நேர்காணல் – 275 மதிப்பெண்கள் )

எதிர்மறை மதிப்பெண் 

2 மதிப்பெண்களில் 

 1/ 3 எதிர்மறை மதிப்பெண்  

எதிர்மறை மதிப்பெண்கள் கிடையாது 

 

UPSC Prelims Cut Off Category Wise:  

UPSC முதல்நிலைத் தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளன. அதாவது,  அவை General Studies 1 மற்றும் General Studies 2 ஆகும். மேலும், இந்த இரண்டு தாள்களிலும் தேர்ச்சி பெற தேர்வர்கள்  குறைந்தபட்சம் 33% மதிப்பெண்  பெற்றிருக்க வேண்டும்  என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்ற UPSC முதல் நிலை தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண்களை  கீழே உள்ள அட்டவணையில் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.



Category 

2024

2023

2022

2021

2020

General

85 – 90

75.41

88.22

87.57

92.51

OBC

85 – 89

74.75

87.54

89.12

89.12

ST

67 – 71

47.82

69.35

70.71

68.71

SC

72 – 76

59.25

74.08

75.41

74.84

PWD 1

47 – 51

40.40

49.84

68.02

70.06

PWD 2

55 – 60

47.13

58.59

67.33

63.94

PWD 3

38 – 42

40.40

40.40

43.09

40.82

PWD 5

39 – 43

33.68

41.76

45.80

42.86

EWS

80 – 84

68.02

82.83

80.14

77.55



UPSC Exams Expected Cut-Off 2025:

கடந்த 5 ஆண்டுகளில்  UPSC கட் ஆப் மதிப்பெண்களை ஒப்பிட்டுப் பார்க்கையில், 2025 ஆம் ஆண்டு பொது பிரிவினருக்கான UPSC முதல் நிலை தேர்வு கட் ஆப் மதிப்பெண் 90 – 95 ஆகவும், முதன்மை தேர்வுக்கான  கட் ஆப் மதிப்பெண் 750 ஆகவும் இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

UPSC Civil Services Exam Selection Process 2025:

UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற மூன்று கட்ட தேர்வுகளை கடக்க  வேண்டும். முதலில், UPSC முதல்நிலைத் தேர்வில் மொத்தம் 400 மதிப்பெண்களை கொண்ட இரண்டு பொது அறிவு தாள்களில்  தேர்ச்சி பெற வேண்டும். இதையடுத்து, முதன்மை தேர்வில் மொத்தம் 1750 மதிப்பெண்களைக் கொண்ட 9 தாள்களில் தேர்ச்சி பெற வேண்டும். இதனை தொடர்ந்து, இந்த UPSC முதன்மை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இறுதியாக நேர்காணல் சுற்று நடைபெறும். 

இந்த சுற்றில் தேர்வர்கள்  அறிவுசார் குணங்கள், சமூக பண்புகள் மற்றும் தற்போதைய நிகழ்வுகள் குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுவார்கள். இறுதியாக, இந்த மூன்று சுற்றிலும் தேர்ச்சி பெறுபவர்கள் வெற்றி பெற்றவர்களாக கருதப்பட்டு, தேர்வர்களின் மூன்று கட்ட மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு சிவில் சர்வீஸ் பதவிகள் வழங்கப்படுகிறது.

 Join ExamsDaily Whatsapp Group

1. What are the passing marks of the UPSC Exam?

In Prelims paper 1 – 25% of the marks, Paper 2 – 33% of the marks.


2. Which type of questions are asked in UPSC Exams?

The UPSC exam asks multiple types, including Objective, Essays, and Interview Questions.

3. Which book is best for UPSC Exams?

India’s struggle for Independence – Bipan Chandra, Indian Art and Culture by Nitin Singhania, NCERT XI – Ancient & Medieval, NCERT XII – Modern Indian History.


4. Which UPSC Exam is easy to crack?

The UPSC Preliminary exam is generally considered easier than the Mains and Interview stages.

5. In Which month the UPSC Prelims exam will be conducted in 2025?

The UPSC 2025 Prelims exam will be held on May 25, 2025.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!