UPSC Combined SO LDC தேர்வுக்கான விடைக்குறிப்பு – வெளியீடு!

0
UPSC Combined SO LDC தேர்வுக்கான விடைக்குறிப்பு - வெளியீடு!
UPSC Combined SO LDC தேர்வுக்கான விடைக்குறிப்பு - வெளியீடு!
UPSC Combined SO LDC தேர்வுக்கான விடைக்குறிப்பு – வெளியீடு!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது 2019 – 2022ம் அண்டுக்கென அரசு அலுவலகங்களில் Section Officer, Assistant Director, Manager Gr.I ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்காக நடத்தப்பட்ட UPSC Combined SO (Grade – B) LDC எழுத்துத் தேர்வுக்கான விடைக்குறிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதைப் பற்றிய முழு விவரங்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

UPSC Combined SO LDC விடைக்குறிப்பு:

Section Officer, Assistant Director, Manager Gr.I பணிகளுக்கு என அரசு அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை UPSC Combined SO (Grade – B) LDC 2019 – 2022 தேர்வு மூலம் பூர்த்தி செய்வதற்கான அறிவிப்பானது 17.07.2023 அன்று UPSC ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு எழுத்து தேர்வானது Phase I (26.08.2023, 27.08.2023), Phase II (09.09.2023, 10.09.2023) என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. தற்போது இத்தேர்வுகளுக்கான விடைக்குறிப்பானது 21.11.2023 அன்று https://upsc.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

UPSC விடைக்குறிப்பை பெறும் விதம்:
  • விடக்குறிப்பை பெற விரும்பும் நபர்கள் https://upsc.gov.in/ என்ற UPSC-யின் வலைத்தள பக்கத்தை Open செய்ய வேண்டும்.
  • பிறகு முகப்பு பக்கத்தில் உள்ள Examination என்பதில் உள்ள Answer Key என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின் திரையில் தோன்றும் பக்கத்தில் உள்ள Combined SO (Grade-B) LDC Examination, 2019-2022 என்பதை கிளிக் செய்து தங்களது விடைக்குறிப்பை பெற்று கொள்ளலாம்.
  • அல்லது கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தேர்வர்கள் தங்களது விடைக்குறிப்பை நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.

Download UPSC Combined SO LDC Answer Key 1

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!