UPSC சிவில் சர்வீஸ் நேர்காணல் ஒத்திவைப்பு !

0
UPSC சிவில் சர்வீஸ் நேர்காணல் ஒத்திவைப்பு
UPSC சிவில் சர்வீஸ் நேர்காணல் ஒத்திவைப்பு

UPSC சிவில் சர்வீஸ் நேர்காணல் ஒத்திவைப்பு !

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) சார்பில் இருந்து தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றின் 2வது அலை மிக தீவிரமாக பரவி வருவதால், மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு மாநிலங்களில் இரவு ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு அரசு தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போது COVID-19 காரணமாக, சிவில் சர்வீஸ் தேர்வுக்கு நடைபெற இருந்த நேர்காணல் ஆனது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதாவது, ஏப்ரல் 26 முதல் ஜூன் 18 வரை நடைபெற இருந்த நேர்காணல் ஆனது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. UPSC சிவில் சர்வீஸ் நேர்காணல் புதிய தேதிகள் விரைவில் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Download UPSC Civil Service Interview Date Postponed Notice

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!