UPSC சிவில் பணிகள் தேர்வு தேதி 2020

0
UPSC சிவில் பணிகள் தேர்வு தேதி 2020
UPSC சிவில் பணிகள் தேர்வு தேதி 2020

UPSC சிவில் பணிகள் தேர்வு தேதி 2020

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது காலியாக உள்ள 796 சிவில் சேவை பணியிடங்களுக்கான தேர்வு தேதி வெளியாகியுள்ளது. ஆன்லைன் பதிவுகள் யாவும் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது தேர்வு தேதி வெளியாகியுள்ளது. IAS, IPS & IFS போன்ற பணிகளை உள்ளடக்கிய இந்த சிவில் பணிகளுக்கு 31.05.2020 அன்று தேர்வு நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு விரைவில் வெளியாகவும் என எதிர்பாக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தேர்வு குறித்த அறிவிப்பினை எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

UPSC Civil Services Exam Notification 2020

UPSC Civil Services Exam Admit Card 2020 – Released Soon

Official Site

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!