UPSC CDS II அறிவிப்பு 2023 – 349 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
UPSC CDS II அறிவிப்பு 2023 - 349 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
UPSC CDS II அறிவிப்பு 2023 - 349 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
UPSC CDS II அறிவிப்பு 2023 – 349 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது 2023 ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (CDS-II)அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்வு செயல்முறை ஆகிய விவரங்களை அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் UPSC
பணியின் பெயர் CDS-II
பணியிடங்கள் 349
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
UPSC CDS-II காலிப்பணியிடங்கள்:
  • இந்திய ராணுவ அகாடமி, டேராடூன் – 100
  • இந்தியன் நேவல் அகாடமி, எஜிமலா – 22
  • விமானப்படை அகாடமி, ஹைதராபாத் – 32
  • அதிகாரிகளின் பயிற்சி அகாடமி, சென்னை – 169
  • அதிகாரிகள் பயிற்சி அகாடமி, சென்னை – 16

என மொத்தம் 349 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றி முழு விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

CDS-II கல்வி தகுதி:
  • I.M.A. மற்றும் அதிகாரிகளின் பயிற்சி அகாடமி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • இந்திய கடற்படை அகாடமி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து / பொறியியல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • ஏர் ஃபோர்ஸ் அகாடமி:அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
UPSC CDS விண்ணப்ப கட்டணம்:

பெண் SC / ST விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
பொது / OBC விண்ணப்பதாரர்கள் – ரூ. 200/–

சம்பள விவரம்:

தேர்வு செய்யபப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.56,100/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

UPSC CDS II தேர்வு செயல் முறை:

1. Written Exam (Paper I & Paper II)

2. Psychological Aptitude Test and Intelligence Test

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

UPSC CDS II பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

https://upsc.gov.in/ என்ற இணைப்பின் மூலம் 17.05.2023 முதல் 06.06 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2023 Pdf

Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!