UPSC CDS – II தேர்வு அறிவிப்பு 2019

0

UPSC CDS – II தேர்வு அறிவிப்பு 2019

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (CDS-II) 2019 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 12.06.2019 முதல் 08.07.2019, மாலை 06.00 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

UPSC CDS II Details Video

UPSC பணியிட விவரங்கள் :

பதவியின் பெயர்: ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (CDS – II)

மொத்த பணியிடங்கள்417

  • இந்திய இராணுவ அகாடமி, டேராடூன் – 100
  • இந்திய கடற்படை அகாடமி, எழிமல  – 45
  • விமானப்படை அகாடமி, ஹைதராபாத் – 32
  • அதிகாரிகளின் பயிற்சி அகாடமி, சென்னை – 225
  • அதிகாரிகள் பயிற்சி அகாடமி, சென்னை – 15

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 24 வயது வரை இருக்க வேண்டும்.

UPSC CDS – II தேர்வு மாதிரி & பாடத்திட்டம் PDF

கல்வித்தகுதி

  • I.M.A. மற்றும் அதிகாரிகளின் பயிற்சி அகாடமி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • இந்திய கடற்படை அகாடமி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து / பொறியியல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • ஏர் ஃபோர்ஸ் அகாடமி அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, ஆவண சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஆகிய மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை : ஆன்லைன்

Download UPSC CDS II முந்தய ஆண்டு வினாத்தாட்கள்

விண்ணப்ப கட்டணம்: 

  • பெண் SC / ST விண்ணப்பதாரர்கள் – Nill
  • பொது / OBC விண்ணப்பதாரர்கள் – ரூ. 200 / –

விண்ணப்பிக்கும் முறை : http://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் 12.06.2019 முதல் 08.07.2019, மாலை 06.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்12.06.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்08.07.2019
ஆன்லைன் விண்ணப்பத்தை திரும்பப்பெறுவதற்கான ஆரம்ப தேதி 15.07.2019
ஆன்லைன் விண்ணப்பத்தை திரும்பப்பெறுவதற்கான கடைசி தேதி 22.07.2019

Current Affairs 2019 Video in Tamil

முக்கிய இணைப்புகள்:

அதிகாரபூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்
ஆன்லைன் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
To Read In English: Click here

To Follow  Channel – கிளிக் செய்யவும்

UPSC Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!