UPSC CDS I தேர்வு முடிவுகள் 2019

0

UPSC CDS I தேர்வு முடிவுகள் 2019

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது CDS I தேர்விற்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. UPSC CDS I தேர்வானது 03.02.2019 அன்று நடைபெற்றது. விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைய முகவரியில் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

UPSC CDS I தேர்வு முடிவுகள் 2019

முக்கிய அறிவிப்பு: 

எழுத்துத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இராணுவ இணையதளத்தில் http://joinindianarmy.nic.in/ஆன்லைன்  மூலம் இரண்டு வாரத்திற்குள் தங்களுடைய விவரங்களை பதிவு செய்திருத்தல் வேண்டும். 

To Read in English Click Here

To Follow  Channel –கிளிக் செய்யவும்

UPSC Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!