??????? ?????? ???????? ??????? ???????? ???????????
TNPSC, UPSC ???????????????? Download
???? ????? ???????????????? Download
| வ. எண் | நகரம் | நிறுவனர் | இடம் | ஆண்டு |
| 1 | அகமதாபாத் | அஹ்மத் ஷா | குஜராத் | 1411 |
| 2 | அஜ்மீர் | அஜய் ராஜா (1ம் ப்ரித்திவிராஜின் மகன் ) | ராஜஸ்தான் | - |
| 3 | ஆக்ரா | சிக்கந்தர் லோடி 1 | உத்தர பிரதேசம் | 1504 |
| 4 | அலகாபாத் | அக்பர் | உத்தர பிரதேசம் | 1575 |
| 5 | அம்பாலா | அம்பா ராஜ்புட் அரசு | பஞ்சாப் | 14ம் நூற்றாண்டு |
| 6 | அமிர்தசரஸ் | குரு ராம் தாஸ் (4 வதுசிக்கி குரு) | பஞ்சாப் | 1574 |
| 7 | பிஜப்பூர் (விஜயபுரா) | யோசுப் அடில் ஷா | கர்நாடகா | - |
| 8 | பிக்கானீர் | ராவ் பிக்கா | ராஜஸ்தான் | 1488 |
| 9 | பைசாபாத் | அலி வர்தி கான்(வங்காள நவாப்)அவுதத்தின் 2வது நவாபின் சாடேத் கானினால் தொடங்கப்பட்டது | உத்தர பிரதேசம் | 1730 |
| 10 | தில்லி | அணங்கப்பாலன் | டெல்லி | கிபி 736 |
| 11 | ஃபதேபூர் சிக்ரி | அக்பர் | உத்தர பிரதேசம் | 1569 |
| 12 | காஸியாபாத் | வஜீர் காசி-உத்-தின் | உத்தர பிரதேசம் | 1740 |
| 13 | ஹம்பி | ஹரிஹர ராயா I& புக்க ராயா I | கர்நாடகா | - |
| 14 | ஹைதராபாத் | எம்.டி குலிகுதுப் ஷா | தெலுங்கானா | 1589 |
| 15 | ஜெய்ப்பூர் | ராஜா ஜெய் சிங் II | ராஜஸ்தான் | 1727 |
| 16 | ஜான்பூர் | பெரோஸ் ஷா துக்ளக் | உத்தர பிரதேசம் | 1359 |
| 17 | ஜோத்பூர் | ராவ் ஜோதா | ராஜஸ்தான் | 1459 |
| 18 | சென்னை | பிரான்சிஸ் டே&ஆண்ட்ரூகோகன் | தமிழ்நாடு | 1640 |
| 19 | மொரதாபாத் | ருஸ்டம் கான் | உத்தர பிரதேசம் | 1625 |
| 20 | பாண்டிச்சேரி | பிரான்சாய்ஸ் மார்ட்டின் | யூனியன் பிரதேசம் | 1674 |
| 21 | ஸ்ரீநகர் | ப்ரவரசேனா II | ஜம்மு & காஷ்மீர் | கி.மு.3ம் நூற்றாண்டு |
| 22 | தூக்ஹ்லாகபட் | கியாசுதீன் துக்ளக் | டெல்லி | 1320 |
| 23 | விஜயநகர் | ஹரிஹரா I & புக்க ராயா I | கர்நாடகா | 1336 |
| 24 | வாரங்கல் | பீட்டா ராஜா I | ஆந்திர பிரதேசம் | 12ம் நூற்றாண்டு |
PDF Download
Download Banking Awareness PDF
To Follow�
�Channel���?????? ?????????
Whatsapp�
Group ?? ??? ��??????�?????????
Telegram�
??????? ??? – ?????? ?????????




























?????? ??????. ??????? ?????????? ????????? ??????? ??????.