UPSC ஆணையத்தில் Assistant Professor வேலைவாய்ப்பு – 140+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0

UPSC ஆணையத்தில் Assistant Professor வேலைவாய்ப்பு – 140+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Scientist-B, Assistant Professor மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை UPSC ஆணையம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கென மொத்தம் 147 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் UPSC
பணியின் பெயர் Scientist-B, Assistant Professor etc
பணியிடங்கள் 147
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online
UPSC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Scientist-B, Assistant Professor மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 147 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Professor கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Engineering Degree / Master Degree / MBBS / Post Graduate Degree in Doctor of Medicine தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

UPSC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35, 38 மற்றும் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Follow our Instagram for more Latest Updates

Assistant Professor ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு 7th CPC Pay Matrix Level 10 மற்றும் 11 அளவில் மாத ஊதியம் வழங்கப்படும்.

UPSC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Recruitment Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.11.04.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!