UPSC ஆணையத்தில் 120 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க பிப்.29 கடைசி நாள்!

0

UPSC ஆணையத்தில் 120 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க பிப்.29 கடைசி நாள்!

Assistant Director, Scientist-B, Administrative Officer Grade-I போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்ப யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 120 பணியிடங்கள் காலியாக உள்ளன.இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

UPSC ஆணைய வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Assistant Director, Scientist-B, Administrative Officer Grade-I மற்றும் பல்வேறு பதவிகளுக்கு என மொத்தம் 120 பணியிடங்கள் காலியாக உள்ளன.

PGIMER ஆணையத்தில் ரூ.33,390/- சம்பளத்தில் வேலை – தேர்வு எழுத தேவையில்லை || உடனே விரையுங்கள்!

  • அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Degree / Engineering Degree / Post-Graduate Degree / MBBS தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35, 40,45 மற்றும் 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு 7th CPC Pay Matrix Level 10, 11 மற்றும் 12 அளவில் மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

  • விண்ணப்பதாரர்கள் Recruitment Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் 29.02.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!