UPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!!

0
UPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!!
UPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!!

UPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது பல்வேறு அரசு பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது Foreman, Assistant Engineer & Other Posts ஆகிய பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் UPSC
பணியின் பெயர் Foreman, Assistant Engineer & Other Posts
பணியிடங்கள் 42
கடைசி தேதி 15.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியின் பெயர் : Foreman, Assistant Engineer & Other Posts
காலியிடங்கள் :

UPSC தேர்வாணையம் Foreman, Assistant Engineer & Other Postsபணிகளுக்கு 42 காலியிடங்கள் உள்ளதாக அறிவது உள்ளது.

வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 40ற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :
  • Computer Engineering பாடப்பிரிவில் Bachelor Degree/ MBBS/ Degree ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பட்டதாரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது
  • Computer Science பாட்டபிரிவில் Master’s Degree (M.Sc.) தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு Level-11 வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :
  • Recruitment Test
  • Interview
விண்ணப்பக் கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரர்கள் – ரூ.25/-

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 15.10.2020 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கிறோம்.

UPSC Recruitment 2020 Notification PDF

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!