பாங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
பாங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள் !
பாங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள் !

பாங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள் !

Business Head பணியிடங்களை நிரப்ப பாங்க் ஆஃப் பரோடா வங்கி ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக ஆன்லைன் மூலம் 27-09-2020 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் பாங்க் ஆப் பரோடா (BOB)
பணிகள் Business Head
மொத்த பணியிடங்கள் 02
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.09.2020

காலிப்பணியிடங்கள்:

  • Business Head – Gold Loan – 01
  • Business Head–Tractor Loan – 01

வயது வரம்பு:

01.08.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் குறைத்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 55 வரை இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எந்தவொரு துறையிலும் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை :

குறுகிய பட்டியல் மற்றும் தனிப்பட்ட நேர்காணல் மற்றும் / அல்லது குழு கலந்துரையாடல் மூலம் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் 27-09-2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!