இனி INTERNET இல்ல்லாமலேயே UPI ல் பணம் செலுத்தலாம் – என்ன விஷயம்னு தெரிஞ்சுக்கோங்க!

0
இனி INTERNET இல்லாமலேயே UPI ல் பணம் செலுத்தலாம் - என்ன விஷயம்னு தெரிஞ்சுக்கோங்க!
இனி INTERNET இல்லாமலேயே UPI ல் பணம் செலுத்தலாம் - என்ன விஷயம்னு தெரிஞ்சுக்கோங்க!
இனி INTERNET  இல்லாமலேயே UPI ல் பணம் செலுத்தலாம் – என்ன விஷயம்னு தெரிஞ்சுக்கோங்க!

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) IVR-அடிப்படையிலான UPI பண பரிவர்த்தனையில் ஒரு புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை பற்றிய முக்கிய விவரங்கள் இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

UPI பரிவர்த்தனை:

இணையம் மூலமாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வது தான் தற்போது 90 சதவீத மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு எந்த வித கட்டணமும் மக்களுக்கு இல்லை என்பது தான் முக்கிய விஷயம். இந்நிலையில், இணைய உதவி இல்லாமல் UPI பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் முறையை பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) அறிமுகப்படுத்தியுள்ளது. UPI 123PAY முறையை எந்த போன் பயனர்களும் UPI பரிவர்த்தனைகளைச் செய்வதற்கான அம்சத்தை கொண்டுள்ளது.

ஜூன் 16 வரை 144 ஊரடங்கு தடை – பொதுமக்கள் கவனத்திற்கு!

UPI 123PAY செயல்படுத்தும் வழிமுறைகள்:
  • பஞ்சாப் நேஷனல் வங்கியின் 9188-123-123 என்ற IVR எண்ணை டயல் செய்ய வேண்டும்.
  • இந்த செயல்முறை பயனருக்கு விருப்பமான மொழியில் செயல்படும் வகையில் உள்ளது.
  • நீங்கள் பணம் செலுத்த வேண்டிய பயனரை தேர்வு செய்ய வேண்டும்.
  • உங்கள் பண பரிவர்த்தனையை அங்கீகரிக்கவும்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!