தமிழக பொதுமக்கள் கவனத்திற்கு.. நாளை (20-05-2025) பவர்கட் செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ..!!

0
????? ?????????? ???????????.. ???? (20-05-2025) ??????? ???????????? ?????????? ?????? ???..!!
தமிழக பொதுமக்கள் கவனத்திற்கு.. நாளை (20-05-2025) பவர்கட் செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ..!!

தமிழக பொதுமக்கள் கவனத்திற்கு.. நாளை (20-05-2025) பவர்கட் செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ..!!

தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் தடையில்லா மின்சார விநியோகமானது தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், துணை மின் நிலையங்களில்  மாதம் ஒரு நாள் மட்டும்  பராமரிப்பு பணிகளுக்காக  மின் தடை செய்யப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் நாளை (20-05-2025) திருவாரூர், ஈரோடு மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்வாரியம்  தெரிவித்துள்ளது.

Post Office இல் ரூ.16 லட்சம் வரை ரிட்டன்ஸ் கிடைக்கும் சூப்பர் சேமிப்பு திட்டம் – முழு விபரங்கள் இதோ!

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

திருவாரூர்:

உள்ளிக்கோட்டை, மகாதேவப்பட்டினம், ஸ்ரீவாஞ்சியம், சோத்திரியம், செங்கனூர், ஓடாசேரி, அடியக்கமங்கலம், அலிவலம், ஆந்தகுடி, என்.வி.தோப்பு, வாசன் நகர், கொடிக்கால் பாளையம், மருதப்பட்டினம், நகர், ராமநாதபுரம், சேந்தமங்கலம், நகர், ராமநாதபுரம், கொளக்குடி, ஆலங்குடி, மாப்பிள்ளைக்குப்பம், முடிகொண்டான், திருமக்கோட்டை, சோதிரியம், பரசபுரம், பழையூர், களப்பால், வட்டார், வேதபுரம்,  முகந்தனூர், ஆதனூர்.

ஈரோடு:

சிவகிரி, வேட்டுவபாளையம், காக்கம், கோட்டாலம், மின்னபாளையம், பாலமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம் கோட்டை, வேலங்காட்டு வலசு, எல்லக்கடை, குலவிளக்கு, கரகாட்டுவலசு, கோவில்பாளையம், ஐயப்பரப்பு, மூலப்பாளையம்.

புதுக்கோட்டை:

ஆலங்குடி, படகச்சேரி, சித்தன் வாழூர், புலவர் நத்தம், சண்முக நகர், JJ கல்லூரி, சிவபுரம், தேக்காட்டூர், வல்லத்திராக்கோட்டை, திருவரங்குளம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!