மக்களின் கவனத்திற்கு.. நாளை (17-12-2024) பவர்கட் செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ..
தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் தடையில்லா மின்சார விநியோகமானது தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், துணை மின் நிலையங்களில் மாதம் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் நாளை (17-12-2024) சென்னை, திருச்சி
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
மதுரை:
அனுப்பானடி, தெப்பக்குளம், அண்ணாநகர், செண்பகம் மருத்துவமனை, ஐராவதநல்லூர், பால்பண்ணை, வேரகனூர், வேலம்மாள் மருத்துவமனை, ராஜம்மாள் நகர், சிந்தாமணி, காமராஜர்சாலை, அரசமரம், லக்ஷிமிபுரம், இஸ்மாயில்புரம், ஐராவதநல்லூர், தாகூர் பள்ளி, வண்டியூர், மாநகரம், குறிஞ்சித்தான் தேவாலயம். கருப்பாயூரணி, விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை மார்க்கெட், கூடல்நகர், ரமிலாநகர், வானொலி நிலையம், TNHB துறைகள், சிக்கந்தர் சாவடி, மிளகரனை, தினமணி நகர், கோயில்பாகுடி, கவுரிநகர், சோலமலை தியேட்டர், BSNL டேங்க், வடக்கு, மேலப்பாசி தெரு, எல்.எல்.ஏ.நகர், ஹோட்டல் ஜி.ஆர்.டி. அன்சாரி 1 முதல் 7வது தெரு, வைத்தியநாதபுரம், ரயில்வே காலனி, கென்னட் மருத்துவமனை, பழங்காநாட், எம்எம்சி காலனி, அவனியாபுரம், பெருங்குடி, ரிங்ரோடு, விமான நிலையம், பிரசன்னா நகர், ஜெயபாரத், பார்மகாலனி, சின்ன ஓடப்பட்டி.
திருச்சி:
மேலூர், நெடுந்தெரு, சாலை RD, நெல்சன் RD, புலி மண்டபம், ரெங்கா NGR, ராகவேந்திரபுரம், மங்கம்மா NGR, ராயர் தோப்பு, கீதா NGR, தாத்தாச்சாரியார் கார்டன்.
அறிவொளி நகர், சேரபாளையம், மதுக்கரை, பாலத்துறை.
சென்னை:
ராயபுரம், எம்.சி.ரோடு, என்.என்.கார்டன் பகுதி, கல்லறை சாலை, எம்.எஸ்.கோயில் தெரு, ராமன் தெரு, தொப்பை தெரு, பி.வி.கோயில் அனைத்து தெரு, வெங்கடாசலம் தெரு, ஆர்த்தூன் சாலை, மசூதி தெரு, ஜெகநாதன் தெரு, மணிகண்ட முதலி தெரு, மணாலி, சத்தியமூர்த்தி நகர், கார்கில் நகர், கங்கையம்மன் நகர், பாலகிருஷ்ணன் நகர், ராமசாமி நகர், ராஜாஜி நகர், காமராஜ் நகர், எம்ஜிஆர் நகர், பெரியார் நகர், பெரியசேக்காடு, ஐஸ்வர்யா நகர், பார்வதி நகர்.
தூத்துக்குடி டவுன்:
போலேபேட்டை, தூவப்புரம், அண்ணா நகர், ஸ்டேட் பேங்க் காலனி, பிரிண்ட் நகர்.
கரூர்:
காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டான்கோயில்.
ராஜபாளையம்:
அழகை நகர், பி.எஸ்.கே. நகர், மலையடிப்பட்டி, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, சத்திரப்பட்டி, மொட்டமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
தர்மபுரி:
குமாரசுவாமிபட்டி, ரெட்டியள்ளி, பிடமனேரி, மாண்டோபு, வி.ஜெட்டிஹள்ளி, சோம்பட்டி, நேதாஜி பைபாஸ் சாலை, ரயில்வே ஸ்டேஷன், நெசவலர் கழனி, ஆர் கோர்ட்ஸ், சோகத்தூர்.
பாலக்கோடு:
வெள்ளிச்சந்தை, பாலக்கோடு, சர்க்கரை ஆலை, எர்ரநல்லி, தண்டுகாரனஹள்ளி, கொளசனஹள்ளி, புலிகரை, கனவனல்லி, மல்லபுரம், பஞ்சப்பள்ளி, சோமநல்லி, மல்லுப்பட்டி, மகேந்திரமங்கலம்.
திருவண்ணாமலை:
ராஜாந்தாங்கல், பொலகுணம், செல்லங்குப்பம், இசுகாழிகட்டேரி, கொளத்தூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.
























