
Today Vegetable Price: மக்களே !! இன்று(16.12.2024) காய்கறி விலை சரமாரியாக உயர்வு..!! இதோ உங்களுக்காக விலை பட்டியல் உள்ளே”..!!!
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், காய்கறிகளின் விளைச்சல் சற்று பாதிப்படைந்து, அதன் விலையும் தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில், தற்போது தினசரி மதுரை காய்கறி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்து காணப்படுவதால் விலை சரமாரியாக அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இந்நிலையில் மதுரை காய்கறி சந்தையில், 1 கிலோ தக்காளி 51 ரூபாய், 1 கிலோ சின்ன வெங்காயம் 67 ரூபாய், 1 கிலோ பெரிய வெங்காயம் 54 ரூபாய், பீட்ரூட் 49 ரூபாய், உருளைக்கிழங்கு 40 ரூபாய், அவரைக்காய் 43 ரூபாய், முட்டைகோஸ் 30 ரூபாய், கேரட் 42 ரூபாய், முருங்கைக்காய் 120 ரூபாய், கத்தரிக்காய் 39 ரூபாய், பீன்ஸ் 60 ரூபாய் , பூண்டு 359 ரூபாய் , மற்றும் இஞ்சி 68 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


























