TNPSC, TNUSRB, SSC தேர்வர்களின் கவனத்திற்கு – உங்களுக்காக Free Online Mock Test | Register பண்ணுங்க!

0
TNPSC, TNUSRB, SSC தேர்வர்களின் கவனத்திற்கு - உங்களுக்காக Free Online Mock Test | Register பண்ணுங்க!
TNPSC, TNUSRB, SSC தேர்வர்களின் கவனத்திற்கு - உங்களுக்காக Free Online Mock Test | Register பண்ணுங்க!
TNPSC, TNUSRB, SSC தேர்வர்களின் கவனத்திற்கு – உங்களுக்காக Free Online Mock Test | Register பண்ணுங்க!

மத்திய, மாநில அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் SSC, TNPSC ஆகிய தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படுகிறது. லட்சக்கணக்கான தேர்வர்கள் நடப்பாண்டில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்திருக்கும் நிலையில் இதற்கான Free Online Mock Test Examsdaily வலைத்தளத்தால் வழங்கப்படுகிறது.

Free Online Mock Test:

தற்போது உள்ள பல இளைஞர்களின் ஒரே கனவாக இருப்பது அரசு வேலை தான். பலரும் போட்டி தேர்வுக்கு பயிற்சி பெறும் வகையில் தனியார் பயிற்சி மையங்களை நாடுகின்றனர். மேலும் ஒரு சிலர் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள், சமச்சீர் கல்வி புத்தககங்கள் போன்றவற்றை வைத்து தானாக பயிற்சி பெற்று வருகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

மேலும் SSC ஆனது சமீபத்தில் தான் 20,000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான CGL அறிவிப்பை வெளியிட்டது. மேலும் TNPSC Group 1, SSC GD மற்றும் TNUSRB PC தேர்வும் வரும் நாட்களில் நடக்க உள்ளது. இந்த தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் நாளை Examsdaily வலைத்தளத்தில் TNUSRB PC, SSC GD, TNPSC Group 1 ஆகியவற்றிற்கான இலவச மாதிரி தேர்வுகள் நடக்க உள்ளது. அதை கீழே இணைக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வர்கள் பயிற்சி செய்து பார்க்கலாம்.

  • TNUSRB PC பொதுத்தமிழ் SET 29 – Click Here
  • SSC GD General Intelligence & Reasoning 01 – Click Here
  • TNPSC:Group I:Science 23 – Click Here

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!