இனி RTO சேவைகள் அனைத்தும் WhatsApp மூலமே கிடைக்கும்.. போக்குவரத்து துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

0
??? RTO ??????? ????????? WhatsApp ????? ??????????.. ???????????? ???? ????????? ??????? ?????????..!!
இனி RTO சேவைகள் அனைத்தும் WhatsApp மூலமே கிடைக்கும்.. போக்குவரத்து துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

இனி RTO சேவைகள் அனைத்தும் WhatsApp மூலமே கிடைக்கும்.. போக்குவரத்து துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

இந்தியாவில் டிஜிட்டல் செயல்பாடு நாளுக்கு நாள் புதிய பரிமாணத்தை அடைந்து வருகிறது. மேலும், வங்கி பரிவர்த்தனை முதல் ரயில் டிக்கெட் பதிவு வரை அனைத்திலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் பொதுமக்கள் போக்குவரத்துத் துறை சார்ந்த சேவைகளான ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு போன்ற பல்வேறு தகவல்களுக்கு இனி RTO அலுவலகத்திற்கு செல்ல வேண்டியதில்லை. இனி இவை அனைத்தும் வாட்ஸ் அப் செய்திகள் மூலம் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

Accenture நிறுவனத்தில் Business Architect காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது!

இந்த வசதியைப் பயன்படுத்த, “உங்கள் மொபைலில் 8005441222 என்ற எண்ணை சேமித்து, வாட்ஸ் அப்பில் “Hi” என்று அனுப்பவும்”. உங்கள் தேவைக்கேற்ப பதிலளிக்கும் ஒரு சாட்பாட் செயல்படுத்தப்படும். இந்த வாட்ஸ்அப் சாட்பாட்டில் “உங்கள் வாகனத் தகவல், ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவைகள், விண்ணப்ப நிலையை கண்காணித்தல், சலான் தகவல் மற்றும் ஆன்லைன் கட்டணம், உரிமை மாற்றம் சாலை வரி செலுத்துதல் போன்ற சேவைகள் பெறலாம்”. இந்த சேவை 24/7 செயல்படும் என்றும், எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கு தேவையான தகவல்களை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு நடைமுறைகளில் மேற்கொள்ளப்படும் நேரமும் வெகுவாகக் குறையும் என கூறப்படுகிறது. மேலும், “உத்தரபிரதேசம் மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த சாட்பாட் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் பதிலளிக்கும் வசதியை கொண்டுள்ளது” என்பது குறிப்பிடத்தக்கது.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!