சென்னை பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021
சென்னைப் பல்கலைக்கழகத்தில் Project Fellow பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் திறமையானவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | UNOM |
பணியின் பெயர் | Project Fellow |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 19.07.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பல்கலைக்கழக பணியிடங்கள் :
சென்னைப் பல்கலைக்கழகத்தில் Project Fellow பணிகளுக்கு என ஒரே ஒரு பணியிடம் காலியாக உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
UNOM கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Counselling Psychology/ Applied Psychology ஆகிய பாடங்களில் PG/ M.Phil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
Madras University ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.18,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
சென்னைப் பல்கலைக்கழக தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மற்றும் கீழுள்ள முகவரிக்கு வரும் 19.07.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
முகவரி – The Professor & Head, Department of Counselling Psychology, University of Madras, Chepauk Campus, Chennai-600005.