ஆதார் துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
ஆதார் துறையில் காலியாக உள்ள Supervisor – Mdd Operator பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க 21.12.2020 இறுதி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | UIDAI |
பணியின் பெயர் | Supervisor – Mdd Operator |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 21.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
UIDAI வேலைவாய்ப்பு விவரங்கள்:
- ஆதார் துறையில் Supervisor – Mdd Operator பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
- கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.E/ B.Tech/ MCA அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 21.12.2020 வரை மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
Download Notification 2020 Pdf
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Nice