B.Tech/B.E முடித்தவர்களுக்கு ரூ.12,00,000/- ஊதியத்தில் ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 !!

1
B.Tech,B.E முடித்தவர்களுக்கு ரூ.12,00,000 ஊதியத்தில் ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 !!
B.Tech,B.E முடித்தவர்களுக்கு ரூ.12,00,000 ஊதியத்தில் ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 !!

B.Tech/B.E முடித்தவர்களுக்கு ரூ.12,00,000/- ஊதியத்தில் ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 !!

இந்திய தனித்துவ அடையாள ஆணையமான (UIDAI) ஆதார் துறையில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிட அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆதார் பணியிட Consultant & Full Stack Developer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UIDAI
பணியின் பெயர் Consultant & Full Stack Developer
பணியிடங்கள் Various
கடைசி தேதி 04.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ஆதார் வேலைவாய்ப்பு 2021 :

Consultant & Full Stack Developer பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • Consultant – ஏதேனும் ஒரு பட்டம் (Any Graduation) பெற்றிருக்க வேண்டும். அதனுடன் 10 முதல் 20 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • Full Stack Developer – B.Tech/ B.E, MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 4-6 ஆண்டுகால வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.12,00,000/- வரை ஆண்டிற்கு சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BANK
BANK
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு 04.03.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Notification PDF I 

Download Notification PDF II  

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!