10/12 முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலை ! – 459 காலிப்பணியிடங்கள் !!!

1
10,12 முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலை ! - 459 காலிப்பணியிடங்கள் !!!
10,12 முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலை ! - 459 காலிப்பணியிடங்கள் !!!

10/12 முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலை ! – 459 காலிப்பணியிடங்கள் !!!

எல்லை சாலைகள் அமைப்பில் பொது ரிசர்வ் பொறியாளர் படை பிரிவில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிட அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அப்பிரிவில் Draughtsman, Supervisor Store, Radio Mechanic, Lab Assistant, Multi Skilled Worker & Store Keeper Technical பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BRO
பணியின் பெயர் Draughtsman, Supervisor Store, Radio Mechanic, Lab Assistant, Multi Skilled Worker & Store Keeper Technical
பணியிடங்கள் 459
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
BRO வேலைவாய்ப்பு 2021 :

Draughtsman, Supervisor Store, Radio Mechanic, Lab Assistant, Multi Skilled Worker & Store Keeper Technical பணிகளுக்கு என 459 பணியிடங்கள் நிரப்படாமலே உள்ளது.

வயது வரம்பு :
  1. Multi Skilled Worker – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயது வரை
  2. மற்ற பணிகள் – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயது வரை

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  1. Draughtsman – 10/12 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Architecture or Draughts man ship பிரிவில் தேசிய பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  2. Supervisor Store – ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. Radio Mechanic – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Radio Mechanic Certificate, Defense Trade Certificate பெற்று இருக்க வேண்டும்.
  4. Lab Assistant – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Laboratory Assistant Certificate or Defense Trade Certificate பெற்று இருக்க வேண்டும்.
  5. Multi Skilled Worker – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  6. Store Keeper Technical – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் store keeping குறித்த அறிவு/ அனுபவம் இருக்க வேண்டும்
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.92,300/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

Physical Efficiency Test & Practical Test (Trade Test) and Written Test மூலம் பதிவாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக மேலும் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • General/ EWS/ EXSM/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.50/-
  • SC/ ST/ PH விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது

Download BRO GREF Recruitment Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!