ஆதார் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஜனவரி 25 கடைசி நாள்!!
மத்திய அரசின் ஆதார் துறையில் காலியாக உள்ள Principal Technology Architect பணிகளுக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி ஜனவரி 25 ஆகும்.
ஆதார் வேலைவாய்ப்பு:
ஆதார் என்பது ஒவ்வொரு தனி நபரின் தனித்துவமான அடையாளத்தை நிறுவும் நோக்கத்திற்காக இந்திய அரசாங்கத்தின் சார்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தனிநபர்களுக்கு வழங்கிய தனிப்பட்ட அடையாள எண். இது இந்தியாவில் வாழும் ஒவ்வொரு இந்தியனின் அடையாளம் மற்றும் முகவரிக்காக பயன்படுகிறது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்த வழக்கு – உயர் நீதிமன்றம் இறுதி முடிவு!!
மத்திய அரசின் கீழ் செலயல்படும் ஆதார் துறையில் உள்ள காலி இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது Principal Technology Architect பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் உள்ள ‘கற்போம் எழுதுவோம்’ மையம் குறித்து ஆய்வு – பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!!
இந்த பணிக்கான கல்வித்தகுதியாக அரசு அனுமதித்த கல்வி நிறுவனங்களில் Computer Science/ Electronics & Telecommunication/ Electrical Engineering பாடப்பிரிவுகளில் Master’s Degree/Ph.D. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணிக்கு ஏற்கனவே 10 முதல் 15 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். இந்த பணிக்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஜனவரி 25 ஆம் தேதி கடைசி தேதி ஆகும்.
Velaivaippu Seithigal 2021
For Online Test Series
கிளிக் செய்யவும்
To Join Whatsapp
கிளிக் செய்யவும்
To Join Facebook
கிளிக் செய்யவும்
To Join Telegram Channel
கிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channel
கிளிக் செய்யவும்
Every organisation need only experience person..what we do Freshers..