UGC அறிவிப்பு 2020

0
UGCஅறிவிப்பு 2020
UGCஅறிவிப்பு 2020

UGC அறிவிப்பு 2020

2020-21 கல்வியாண்டிற்கான ODD செமஸ்டர் நவம்பர் 18 முதல் தொடங்கும். இளங்கலை (யுஜி) மற்றும் முதுகலை (பிஜி) மாணவர்களுக்கான 2020-21 கல்வியாண்டிற்கான ODD செமஸ்டர் நவம்பர் 18 முதல் தொடங்கும். முந்தைய ஆண்டிற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் கல்வி நாட்காட்டியை வெளியிட்டது யுஜிசி இதன்படி வகுப்புகள் நவம்பரில் தொடங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிக்கப்பட்ட அட்டவணையின்படி 2020 அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் சேர்க்கை செயல்முறையை பற்றி முடிவெடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ள்ளது. மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.

ODD செமஸ்டர் அட்டவணை

Admission Process (To be completed) October 31, 2020
Commencement of Classes of above students  Fresh batch (First Semester/Year) November 1, 2020
Preparatory Break March 1-7, 2021
Conduct of Examinations March 8 – 26, 2021
Semester Break March 27 to April 4, 2021
Commencement of Classes for Even Semester April 5, 2021
Preparatory Break  August 1 – 8, 2021
Conduct of Examinations August 9 -21, 2021
Semester Break August 29- Sept 8, 2021
Commencement of Next Academic Session for this batch August 30, 2021

 

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!