தமிழக அரசு சமூக நலத்துறை வேலைவாய்ப்பு 2020

0
தமிழக அரசு சமூக நலத்துறை வேலைவாய்ப்பு 2020
தமிழக அரசு சமூக நலத்துறை வேலைவாய்ப்பு 2020

தமிழக அரசு சமூக நலத்துறை வேலைஅறிவிப்பு 2020

தமிழக அரசு சமூக நலத் துறை ஆனது நாகப்பட்டினம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதன் காலியிட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 09.10.2020 நாளைக்குள் அனுப்ப வேண்டும். மேலும் இப்பணி குறித்த முழு விவரங்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தமிழக அரசு சமூக நலத் துறை
பணிகள் District Co-Ordinator & District Project Facilitator
மொத்த பணியிடங்கள் Various
விண்ணப்பிக்கும் முறை Offline
அறிவிப்பு வெளியான நாள் 09.10.2020
காலியிடங்கள்:

தமிழக அரசு சமூக நலத்துறையில் அதன் District Co-Ordinator & District Project Facilitator பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

இப்பணியில் பணிபுரிய விரும்புவோர்கள் 35 வயதிற்குள் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.

கல்வி தகுதி:

இத்துறையில் பணிபுரிவதற்கு  PG (Social Science)/ Humanities & Social Science/ Social Work/ Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,000/- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பத்தை விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதி உள்ளவர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 09.10.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application PDF 1
Download Notification 20202 Pdf 1
Download Notificaiton 
Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!