மின்னணு நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களுக்கு விருது- யுஜிசி அறிவிப்பு!!

0
மின்னணு நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களுக்கு விருது- யுஜிசி
மின்னணு நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களுக்கு விருது- யுஜிசி
மின்னணு நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களுக்கு விருது- யுஜிசி அறிவிப்பு!!

மின்னணு நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு விருது வழங்க இருப்பதாக பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ள நிலையில் இதற்காக வரும் பிப்ரவரி 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மின்னணு நிர்வாகம்:

மின்னணு நிர்வாகம் என்பது அரசு சேவைகள், தகவல் பரிமாற்றம், தகவல் தொடர்பு பரிவர்த்தனைகள், அரசின் பல்வேறு அமைப்புகள், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது. இது அரசை, பொதுமக்கள் மற்றும் தொழில்துறை உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைய வழியில் இணைக்கும் நடைமுறையாகும்.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு பள்ளிகள் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!!

தேசிய மின்னணு நிர்வாக விருது:

இதேபோல் மாணவர்களை இணைய வழியாகவே இணைக்கும் கல்வி நிறுவனமும், தொழில்துறை நிறுவனங்களும் மின்னணு நிர்வாகத்தையே சேரும். மின்னணு நிர்வாகத்தைச் சிறந்த முறையில் செயல்படுத்தும் அரசு மற்றும் தனியார் துறைகளை ஊக்குவிக்கும் வகையில் தேசிய மின்னணு நிர்வாகம் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் UGC அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

யுஜிசி அறிக்கை:

யுஜிசி-யின் அறிக்கையில் தேசிய அளவிலான மின்னணு நிர்வாக மாநாடு மும்பையில் பிப்ரவரி 7 மற்றும் 8ம் தேதி நடந்தது. மாநாட்டில் மின்னணு நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில், மின்னணு நிர்வாகத்தில் மாணவர்களை சிறப்பாக இணைக்கும் கல்வி நிறுவங்களுக்கும் விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தகுதியும், விருப்பமும் உள்ள கல்வி நிறுவனங்கள் https://nceg.gov.in/ மற்றும் https://darpg.gov.in/ என்ற இணையதளத்தில் பிப்ரவரி 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!