TCS NQT தேர்வுகள் 2021 – ஆன்லைன் பதிவுகள் தொடங்கியது !!!!

1
TCS NQT தேர்வுகள் 2021 - ஆன்லைன் பதிவுகள் தொடங்கியது !!!!
TCS NQT தேர்வுகள் 2021 - ஆன்லைன் பதிவுகள் தொடங்கியது !!!!

TCS NQT தேர்வுகள் 2021 – ஆன்லைன் பதிவுகள் தொடங்கியது !!!!

இந்தியாவில் செயல்படும் பிரபல தனியார் நிறுவனமான டாடா கன்சல்டண்சி சர்வீஸ் நிறுவனம் ஆனது National Qualifier Test தேர்வினை நடத்த உள்ளதாக தற்போது அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. முழுவதுமாக Freshersக்கான புதிய அழைப்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவரின் உதவியுடன் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TCS
பணியின் பெயர் NQT
கடைசி தேதி  27.02.2021
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
NQT 2021 தேர்வு :

இந்த National Qualifier Test தேர்வானது தொழில்துறைக்குள் நுழைய பல்வேறு நிலைகளுக்கான திறன்களை மதிப்பீடு செய்வதற்காக நடத்தப்படுகிறது.

தகுதி வரம்புகள் :
  • இளநிலை அல்லது முதுநிலை பாடங்களில் இகடந்த 2019 & 2020 பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
  • பட்டம் பெற்று 2 வருடங்களுக்கும் குறைவான அனுபவமுள்ள Fresher’s விண்ணப்பிக்கலாம்.
NQT தேர்வு முறை :
  • Online (at Home)
  • Physical (In-Centre)

TCS NQT தேர்வு தேதி :

இந்த National Qualifier Test ஆனது வரும் மார்ச் 10 அன்று நடைபெற உள்ளது.

TCS NQT தேர்வு மாதிரி :
Test Section Duration (in minutes) No of Questions 
Verbal Ability 30 24
Reasoning Ability 50 30
Numerical Ability 40 26
Programming Logic 15 10
Coding 45 2
Total 180 92
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் 27.02.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

TCS NQT 2021 Registration

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!