UCIL ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025 – முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!

0
UCIL ?????????? ????? ???????????? 2025 - ???? ???????????? || ???? ????????????????!
UCIL ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025 - முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!

UCIL ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025 – முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!

Uranium Corporation of India Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Intern பணிக்கென காலியாக உள்ள 137 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

UCIL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Intern பணிக்கென காலியாக உள்ள 137 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intern கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ITI / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

UCIL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 24 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TNHRCE ஆணையத்தில் ரூ.58,600/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

Intern ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு UCIL-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

UCIL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.03.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!