TVS Motor வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
TVS Motor வேலைவாய்ப்பு 2024 - விண்ணப்பிக்கலாம் வாங்க!

TVS மோட்டார் கம்பெனியில் காலியாக உள்ள Project Manager பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, பெண்/ஆண் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் TVS மோட்டார் கம்பெனி
பணியின் பெயர் Project Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

TVS மோட்டார் கம்பெனி காலிப்பணியிடங்கள்:

Project Manager பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor’s Degree, Master’s Degree. Computer Engineering, Electronics and communication engineering, Mechanical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ரயில் டிக்கெட்களுக்கு இனி பணம் கொடுக்க தேவையில்லை – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

அனுபவ விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு 8 முதல் 10 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!